Drug testing

img

கிரிக்கெட் வீரர்களுக்கும் ஊக்கமருந்து சோதனை கட்டாயம்

மற்ற நாடுகளில் கிரிக்கெட் வாரியங்கள் அரசு மேற் பார்வையில் செயல்பட்டா லும், பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படாமல் தன்னிச்சையான அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது.